LIC பங்குகள் தனியாருக்கு விற்பனை! நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

LIC பங்குகள் தனியாருக்கு விற்பனை! நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு



Lic shares will be sold by ipo

டெல்லியில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியா அரசின் முன்னனி நிறுவனமான எல்ஐசி பங்குகள் பங்குசந்தை மூலம் தனியாருக்கு விற்கப்படும் என தெரிவித்தார். 

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மும்பையை மையமாக கொண்ட இந்திய அரசு நிறுவனம். 1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. 

Lic

அரசின் வசம் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சர் நிரமலா சீத்தாராமன் கூறினார். 

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் கோஷம் எழுப்பவே, இதன் பங்குகள் பங்குசந்தையில் ஐபிஓ மூலம் விற்பனைக்கு வரவுள்ளது என விளக்கமளித்தார்.