அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இரவு நேரத்தில்., நடுரோட்டில் பெண் காவல் உதவியாளருக்கு நடந்த பயங்கரம்.! பதைபதைக்க வைக்கும் நொடிகள்..!
வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவல் உதவியாளர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி துப்புடானா பகுதியில் வசித்து வருபவர் சந்தியா டாப்னோ. இவர் சம்பவத்தன்று இரவு நேர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிக்கப் வேன் ஒன்றை நிறுத்த முயற்சித்தார்.

அப்போது அந்த வேன் ஓட்டுநர், காவல் ஆய்வாளர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்தார். இந்த கொலையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், வேன் ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.