கோவிலுக்கு வரும் இளம்பெண்ணை கள்ளக்காதலியாக்கி உல்லாசம் அனுபவித்த பூசாரி கைது...!

கோவிலுக்கு வரும் இளம்பெண்ணை கள்ளக்காதலியாக்கி உல்லாசம் அனுபவித்த பூசாரி கைது...!Kerala Thiruvananthapuram Girl Sexual Abused

 

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், மைலேச்சல் பகுதியில் வசித்து வருபவர் சோனு @ வினீஷ் (வயது 32). இவர் மாரநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். 

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இதற்கிடையில், கோவிலுக்கு வந்த இளம்பெண்ணொடு வினீஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு திருமணம் ஆனதை மறைந்த தினேஷ், பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். 

மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பெண்ணுடன் நெருங்கி இருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

KERALA

பின்னர், நாளடைவில் வினீஷ் இளம்பெண்ணை தவிர்த்து வரவே, ஒருசமயத்தில் திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணிடம் ஆபாச விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.  

இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூசாரி வினீஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.