பாம்புடன் லிப் லாக் முத்தம் கொடுத்த இளைஞருக்கு நொடியில் கிடைத்த பரிசு.. வாயிலேயே போட்டுடுச்சுப்பா..!

பாம்புடன் லிப் லாக் முத்தம் கொடுத்த இளைஞருக்கு நொடியில் கிடைத்த பரிசு.. வாயிலேயே போட்டுடுச்சுப்பா..!


Karnataka Shivamogga Snake Byte Man Lip When he Kiss Attempt

 

வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடமுயற்சித்த பாம்பை வம்படியாக தூக்கி முத்தம் கொடுக்க முயற்சித்த இளைஞரின் உதட்டிலேயே பாம்பு இச்சு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த இளைஞரின் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட குடுமப்த்தினர் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பாம்பு பிடிக்கும் வீரர் நேரடியாக வந்து பாம்பை பிடித்து அதனை பைக்குள் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

karnataka

அந்த சமயத்தில், இளைஞர் ஒருவர் பாம்பை பிடித்து முத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பாம்பு அவரை உதட்டிலேயே கடித்துள்ளது. 

இதனையடுத்து, அங்குள்ளவர்களால் மீட்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.