இந்தியா சமூகம்

என்ன கொடுமை! தனது மனைவியை நாயுடன் உறவு கொள்ள வற்புறுத்திய மனித மிருகம்.!

Summary:

karnadakam - pelakavi - sex tourcher - husbend

கர்நாடக மாநிலம் பெலகவி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ப்ரீத்தம்- கவிதா. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன புதிதில் கணவன்-மனைவி இருவரும் மிகவும் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையை நடத்தியுள்ளனர். காலம் செல்லச் செல்ல கணவரின் நடத்தையில் மாற்றங்கள் உருவாக தொடங்கியுள்ளது.

அதாவது செல்போன் மூலம் அவ்வப்போது செக்ஸ் படங்களை பார்த்து ரசித்து வந்த அவர் காலப்போக்கில் அதற்கு அடிமையாகி உள்ளார். அப்படங்களில் எவ்வாறு  உறவு வைத்துக்கொள்கிறார்களோ அதே போன்று தனது மனைவியும் ஒத்துழைக்குமாறு அவரை துன்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரின் துன்புறுத்தல் எல்லை மீறியது, அதாவது அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு  தனது மனைவியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு உடன்படவில்லை என்றால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கவிதா காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி பிரீத்தம் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு விசாரணை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இறுதிக் கட்ட விசாரணையில்  பிரீத்தம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement