தற்போது இந்திய பணக்காரர்களில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா? அவரின் சொத்துமதிப்பு இவ்வளவா!!..

தற்போது இந்திய பணக்காரர்களில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா? அவரின் சொத்துமதிப்பு இவ்வளவா!!..


indian richman list


பிரபல நாளிதழ் ஒன்று நடப்பாண்டுக்கான இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது

.இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்ப சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. 

விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 2 ஆயிரத்து 100 கோடியுடன் இரண்டாம் இடத்தையும், அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மிட்டல் ஆயிரத்து 800 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.