இந்தியா விளையாட்டு

ரிஷப் பண்ட் முதன் முதலாக தன் காதலியுடன்; கலக்கல் புகைப்படம்.!

Summary:

indian crickrt player rishaphant and his wife

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் முதன் முதலாக தனது காதலியை உலகிற்கு அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் போட்டிகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தவர் ரிஷப் பண்ட். 

தற்சமயம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பண்ட். மேலும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு விக்கெட் கீப்பர் ஆசியா கண்டத்தை தாண்டி வேறு கண்டத்தில் எடுத்துள்ள அதகபட்ச ஸ்கோர் ஆகவும் பார்க்கப்பட்டது. இவ்வாறு பல சாதனைகளை புரிந்துள்ள ரிஷப் பண்ட் சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தற்போது தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். 


Advertisement