அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
16 வயது சிறுமிக்கு பிரசவம்; குழந்தை பிறந்து சிலமணிநேரத்தில் மரணம்..!
குழந்தையை பிரசவித்த சிலமணிநேரத்தில் 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திரப்ரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில், 16 வயதுடைய சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். சிறுமி சுமார் 9 மாதமாக இருக்கும்போது, அவரின் கர்ப்பம் ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்தைகளிடம் அத்துமீற முயற்சி; மகனை துண்டுதுண்டாக்கி பலிபோட்ட தாய்.!
கடுமையான வயிற்று வலியுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அவரின் கர்ப்பம் மற்றும் பிரசவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமி மோசமான உடல்நிலையை எதிர்கொண்டது.

சிறுமி மரணம்
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. குழந்தையை பிரசவித்த சிலமணிநேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சிறுமி கருத்தரித்து எப்படி? அதுகுறித்து பெற்றோர் தெரிந்திருக்க வில்லையா? என விசாரணை நடந்து வருகிறது.
மேலும், மகளின் நிலைமை குறித்து காவலர்கள் தெரிவித்தபோது, மகள் உடல் எடையுடன் இருந்தார் என பெற்றோர் ஆதங்கத்தில் வாதம் செய்து, பின் மருத்துவமனையில் உண்மையை கண்டறிந்ததும் நடந்துள்ளது.
இதையும் படிங்க: 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த பெற்றோர்.!