உறங்கி கொண்டிருந்த மனைவியை கொல்ல நினைத்த கணவர்! கடைசி நொடியில் நிகழ்ந்த திருப்பம்! வைரலாகும் வீடியோ.

உறங்கி கொண்டிருந்த மனைவியை கொல்ல நினைத்த கணவர்! கடைசி நொடியில் நிகழ்ந்த திருப்பம்! வைரலாகும் வீடியோ.


Husband and wife

இன்று பல குடும்பங்களில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படுவது என்பது இயல்பான செயலாக இருந்து வருகிறது. இச்சண்டையினால் இன்று பலர் பிரிந்தும் வாழ்கின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட கூடிய சண்டைக்கு முக்கிய காரணம் விட்டு கொடுக்காமல் மாறி மாறி வாக்கு வாதத்தில் ஈடுப்படுவது தான். அதுமட்டுமின்றி கணவன் மனைவிக்கு பிடிக்காத செயலை செய்வதும், மனைவி கணவனுக்கு பிடிக்காத செயலை செய்வதும் தான் முக்கிய காரணம்.

husband and wife

அதேபோல் தான் இங்கு ஒரு தம்பதியினர் சண்டையிட்டு கொள்கின்றனர். இதில் கணவன் மனைவி அருகில் சென்று படுத்து கொள்கிறார். உடனே மனைவி அவரை அடித்து கீழே போய் படுக்க சொல்கிறார்.

அதனை தொடர்ந்து கோபத்தில் இருந்த கணவன் மனைவி மாற்றி படுத்திருப்பது தெரியாமல் தலையணையை எடுத்து மனைவியை கொல்ல நினைக்கிறார். எழுந்து பார்த்த மனைவி அவரை அடித்து உதைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.