அடச்சீ.. நாயைக்கூட விடமாடீங்களா?: ஆபாச படங்கள் பார்த்து, 37 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!Gujarat Surat Dog Raped by 37 Aged Man

 

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர், அப்பகுதியில் வசித்து வந்த தெரு நாய் ஒன்றை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு, விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் 377வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

உத்ரான் பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், கயவன் ஆபாச படத்தளங்களை வாடிக்கையாக பார்த்து வந்துள்ளார். 

அதில் உள்ள வீடியோ ஒன்றில் நாயை பலாத்காரம் செய்த காட்சிகளின் அடிப்படையில், மேற்கூறியவரும் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது அம்பலமானது. குற்றவாளிக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆபாச படத்தினால் அவர் நாயை பலாத்காரம் செய்து சிக்கிக்கொண்டுள்ளார். இவர் முதல் முறை இவ்வாறான கேடுகெட்ட செயலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

தலைப்புப்படம்: நாய் மாதிரி படம்