புதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..

புதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..



Government Blocks 43 Mobile Apps Over Defense concerns

இந்தியாவில் மேலும் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை இன்று செய்து உள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகவும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும் கூறிய சீனாவை சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 29 ஆம் தேதி தடை விதித்தது. இதனை அடுத்து மேலும் 118 செயலிகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது.

Tik Tok Ban

இதனை தொடர்ந்து மத்திய அரசு இன்று மேலும் 43 மொபைல் செயலிகளை தடை செய்து உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு  பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி இந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள அந்த 43 செயலிகளின் பட்டியல் இதோ:

 AliSuppliers Mobile App
 Alibaba Workbench
 AliExpress - Smarter Shopping, Better Living
 Alipay Cashier
 Lalamove India - Delivery App
 Drive with Lalamove India
 Snack Video
 CamCard - Business Card Reader
 CamCard - BCR (Western)
 Soul- Follow the soul to find you
 Chinese Social - Free Online Dating Video App & Chat
 Date in Asia - Dating & Chat For Asian Singles
 WeDate-Dating App
 Free dating app-Singol, start your date!
 Adore App
 TrulyChinese - Chinese Dating App
 TrulyAsian - Asian Dating App
 ChinaLove: dating app for Chinese singles
 DateMyAge: Chat, Meet, Date Mature Singles Online
 AsianDate: find Asian singles
 FlirtWish: chat with singles
 Guys Only Dating: Gay Chat
 Tubit: Live Streams
 WeWorkChina
 First Love Live- super hot live beauties live online
 Rela - Lesbian Social Network
 Cashier Wallet
 MangoTV
 MGTV-HunanTV official TV APP
 WeTV - TV version
 WeTV - Cdrama, Kdrama&More
 WeTV Lite
 Lucky Live-Live Video Streaming App
 Taobao Live
 DingTalk
 Identity V
 Isoland 2: Ashes of Time
 BoxStar (Early Access)
 Heroes Evolved
 Happy Fish
 Jellipop Match-Decorate your dream island!
 Munchkin Match: magic home building
 Conquista Online II