
Girl illegal affairs with two boys
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இதுபோன்ற குற்றங்களுக்கு பெண்களே சில நேரங்களில் காரணமா இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் 28 வயது இளம் பெண் ஒருவர் பக்கத்துக்கு வீட்டு இளைஞர்கள் இருவருடன் சேர்ந்து உல்லாசம் அனுபவித்தும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட இளம் பெண்ணிற்கு பக்கத்துக்கு வீட்டு இளைஞர்கள் இருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு இளைஞர்களின் பேச்சில் மயங்கிய அந்த இளம் பெண் இருவருடனும் தனி தனியே உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பின்னர் சினிமாவில் வருவதுபோல இரண்டு இளைஞர்களுடனும் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்ட அந்த இளம் பெண் தனது கணவர் இல்லாத நேரத்தில் இரண்டு இளைஞர்களையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
நள்ளிரவில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவித்த இரண்டு இளைஞர்களும் அதனை தங்களது தொலைபேசியில் விடியோவாக பதிவு செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், அந்த விடியோவை ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வீடியோ வைரலானதை அடுத்த அந்த இளம் பெண் தனது கணவருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை அடுத்து அந்த இளைஞர்கள் இருவரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement