இந்தியா

ஆன்லைனில் நடைப்பெற்ற நிச்சயதார்த்தம்! வைரலாகும் வீடியோவால் வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்!

Summary:

Engagement kujarath

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமானதால் பல விதமான மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன. அதிலும் தற்போது அதிகம் மாறியுள்ளது என்றால் அது உணவு முறையில் தான். 

அதனை அடுத்து தற்போது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் ஒரு சில மாறுதல்கள் அடைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது குஜராத்தில் ஒரு குடும்பத்தில் வெளிநாட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆன்லைனில் நடைப்பெற்றுள்ளது.

அதாவது நிஜத்தில் எப்படி நிச்சயதார்த்தம் நடைப்பெறுமோ அதேப்போல தம்பதியினர் வீடியோ காலில் இருக்க அவரது குடும்பத்தினர் ஆடை, அணிகலன்களை போனின் முன்பு வைத்து நிச்சயம் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement