#வீடியோ: நாய்யை தலைதெறிக்க ஓடவிட்ட சேவல்.. வைரல் வீடியோ..

#வீடியோ: நாய்யை தலைதெறிக்க ஓடவிட்ட சேவல்.. வைரல் வீடியோ..


dog and rooster fight viral video

சேவல் ஒன்று தன்னை தாக்கிய நாய் குட்டியை ஆக்ரோஷமாக சண்டை போட்டு துரத்தியடித்த வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், நாய் குட்டி ஒன்று சேவலிடம் சண்டை  போட்டுள்ளது. சேவலும் எதுக்கும் தயங்காமல்  நாய் குட்டியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு நாய் குட்டியை பயந்து ஓட  ஓட  விரட்டியடித்த காட்சி  தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

வலிமை வாய்ந்த நாய்தான் சேவலை ஓட விடும். ஆனால் இந்த வீடியோவில் நாய்  குட்டியை சேவல் ஓட ஓட விரட்டியடித்துள்ளது. இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசிதுள்ளனர். இதோ அந்த  வீடியோ காட்சி...