வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
வாவ் சூப்பர்! நிவின்பாலியின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதிரியார் - தீயாய் பரவும் வீடியோ!
டெல்லியில் பாதிரியார் மேத்யூ கிளிக்கெச்சிரா என்பவர் இறை வழிபாட்டிலும், தியாக மனப்பான்மையும் கொண்டு சுக துக்கத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் தன்னை இறைவனுக்காக அர்பணித்து தொண்டுகள் பல புரிபவர்.
இவர் ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நிவின்பாலி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இடம் பெற்ற குடுக்கு பாடிய குப்பாயம் பாடலுக்கு பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோவை நடிகர் நிவின்பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.