சரக்கு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து.. எஞ்சின் உட்பட 7 பெட்டிகள் சிதைவு.!
சரக்கு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து.. எஞ்சின் உட்பட 7 பெட்டிகள் சிதைவு.!

சரக்கு இரயில் எஞ்சின் உட்பட 7 பெட்டிகளுடன் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், ஜாமக்கான் இரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி செல்லும் இரயில் பயணித்துக்கொண்டு இருந்தது.
அப்போது, திடீரென இரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சரக்கு இரயிலின் எஞ்சின் உட்பட 7 பெட்டிகள் அடுத்தடுத்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் எந்த விதமான உயிரிழப்பும் இல்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அவ்வழியே செல்லும் பிற இரயில்கள் அடுத்தடுத்து இடையில் நிறுத்தப்பட்டுள்ளன.