கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தாய் மகள் உயிரிழப்பு.!! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி.!

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தாய் மகள் உயிரிழப்பு.!! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி.!


car accident in hyderabad

தராபாத்தில் புறநகர் பகுதியில் கார் மோதி தாய், மகள் இருவரும் உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதபத்தக்க வைக்கிறது. 

ஐதராபாத்தில், தாய், மகள் மற்றும் ஒரு பெண், மூவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் மேல் மோதியது. 

இந்த கோரசம்பவத்தில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளிவந்துள்ளது.