இந்தியா

கே ஆப்பில் பழக்கமானவர்களுடன் உல்லாசம்... ஜல்சா முடிந்ததும் ஆப்பை அடியில் சொருகிய பயங்கரம்.!

Summary:

கே ஆப்பில் பழக்கமானவர்களுடன் உல்லாசம்... ஜல்சா முடிந்ததும் ஆப்பை அடியில் சொருகிய பயங்கரம்.!

ஓரினசேர்கையாளர்கள் குழுவில் இணைந்து உல்லாசமாக இருக்க சென்ற இருவருடன் ஜல்சா செய்தவர்கள், அவர்களை மிரட்டி வழிப்பறி செய்து அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா நகரை சேர்ந்த 2 பேர் ஓரினசேர்க்கையாளாராக இருந்துள்ளனர். இவர்கள் ஓரினசேர்கையாளர்கள் உபயோகம் செய்யும் Blued App என்ற செயலி மூலமாக, தங்களை போல ஓரினசேர்க்கை விருப்பமுள்ள Gay நபர்களுடன் பேசி வந்துள்ளனர். 

அந்த செயலி மூலமாக இவர்களுக்கு சில நண்பர்கள் கிடைக்கவே, அவர்களின் விருப்பத்தின் பேரில் இருவரும் உல்லாசமாக இருக்க சென்றுள்ளனர். இருவரும் செயலியில் பழக்கமான நபர்களுடன் ஓரினசேர்க்கை மூலமாக உல்லாசமாக இருந்த நிலையில், இருவருக்கும் தெரியாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவை எடுத்து வைத்த கும்பல், 2 பேரில் ஒருவர் அணிந்திருந்த தங்க நகை மற்றும் பணத்தை பறித்து அனுப்பியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணைக்கு பின்னர் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பூந்தி கேவட் (வயது 20), திகம் ஷாஹு (வயது 21), அணிகேத் ராஜக் (வயது 19), நீரஜ் ரத்தோர் (வயது 29), 2 சிறார்கள் ஆகியோரை கைது செய்தனர். 

இவர்கள் குழுவாக இணைந்து ஓரினசேர்க்கை விருப்பமுள்ள வாலிபர்களை குறிவைத்து வரவழைத்து உல்லாசமாக இருந்து, பின்னர் வீடியோவை காண்பித்து பணம் பறித்து மிரட்டி ஆப்படித்து அனுப்பி சென்ற சம்பவம் முன்னதாகவே நடந்துள்ளது என்றும், இதுவே புகார் அதிகாரபூர்வமாக பெறுவது முதல் முறை என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல, இயற்கையான விஷயங்களை துறந்து செயல்பட்டால், இயற்கையே தண்டனை கொடுக்கும். அதனை விரைவில் அனுபவிப்போம்.


Advertisement