தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
#வீடியோ: மணப்பெண் கோலத்தில் மணமகள் செய்யும் காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..

மணக்கோலத்தில் பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ப்ரீ வெட்டிங் போட்டோகிராபி என்ற ஒன்று தற்போது இளைய சமூதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதாவது தங்கள் திருமணத்திற்கு முன்பே மணமகள் ஒன்றாக இணைந்து மிகவும் வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர்.
அதேபோல் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், மணப்பெண் ஒருவர் மணப்பெண் கோலத்தில் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை கேமிராமேன் ஒருவர் புகைப்படமாக எடுக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Pre-wedding shoot...👇
— Rupin Sharma IPS (@rupin1992) November 19, 2021
Aaj raaz khula himmat ka....... pic.twitter.com/1d9bJDVMqa