ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தை; பீகாரில் தொடரும் சோகம்.. குழந்தையின் கண்ணீர் வீடியோ உள்ளே.!

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தை; பீகாரில் தொடரும் சோகம்.. குழந்தையின் கண்ணீர் வீடியோ உள்ளே.!



Bihar Child Stuck in to Borewell Rescue Operation Going on

 

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம், குல் பகுதியில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். 

இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முதற்கட்டமாக குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்தனர். 

பின்னர் அங்கு தேசிய மீட்பு படையினருக்கும் களமிறங்கியதால், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சிறுவன் தண்ணீரின் மேலே பாதுகாப்பாக நின்றுகொண்ட இருக்கிறார். 

இந்த விடியோவும் மீட்புப்படை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.