
மனிதனை போலவே சாலையில் ட்ராவெல் செய்யும் ராட்சத அனகோண்டா பாம்பு! மிரளவைக்கும் வீடியோ காட்சி...
மக்கள் நடமாடும் சாலையில் மிக நீளமான அனகோண்டா பாம்பு சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். இப்படி இருக்க பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இந்த நிலையில் குறிப்பிட்ட வீடியோவில், நெடுஞ்சாலையின் நடுவில் பெரிய அனகோண்டா பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கின்றது. அதை பார்த்த மக்கள் அனைவரும் பதறியுள்ளனர். மேலும் நெடுஞ்சாலையை கடந்து அந்த அனகோண்டா பாம்பு, பின்னர் புதர்களுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இந்த வீடியோவை தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement