மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சமீபகாலமாகவே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை 06:36 மணியளவில் அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது.