வைரல் வீடியோ: வாத்தை சாப்பிட முயலும் புலி!! புலியிடம் இருந்து தப்பிக்க வாத்து செய்யும் காரியத்தை பாருங்க..

வைரல் வீடியோ: வாத்தை சாப்பிட முயலும் புலி!! புலியிடம் இருந்து தப்பிக்க வாத்து செய்யும் காரியத்தை பாருங்க..


Anand Mahindra shares viral video of a duck dodging tiger

புலி ஒன்றுக்கு வாத்து தண்ணீர் காட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுல டிவிட்டர் பதிவு ஒன்றில், தன்னை சாப்பிட்டவரும் புலியிடம் இருந்து வாத்து ஒன்று தப்பிக்கும் வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. சுமார் 34 வினாடிகள் ஓடும் இந்த காட்சியில், சிறிய குட்டை ஒன்றுக்குள் வாத்து ஒன்று உள்ளது.

அந்த குட்டைக்குள் இறங்கிய புலி ஒன்று, அந்த வாத்தை சாப்பிட முயற்சிக்கிறது. ஆனால் புலியின் வாயில் சிக்காமல் அந்த வாத்து நீருக்குள் மூழ்கி மூழ்கி அந்த புலியை குழப்பி, அதனிடம் இருந்து தப்பிக்கிறது. இந்த வீடியோ பதிவை இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். அந்த காட்சியை நீங்களும் பாருங்க.