"அந்த ஃபாதர் என்கிட்ட..." 10 வயது சிறுவனிடம் இயற்கைக்கு மாறான பாலியல் சித்திரவதை... பாதிரியார் மீது பாய்ந்த போக்சோ.!a-10-year-old-boy-was-sexually-tortured-in-an-unnatural

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் அருகே உள்ள   விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாதிரியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பாரதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  காவல்துறை வரை தேடி வருகிறது.

தனது பெற்றோர் வேலைக்காக வெளியூர் சென்ற நிலையில் குறித்த சிறுவன் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறான்  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பாதிரியார்  சிறுவனுடன் இயற்கைக்கு மாறான வழியில்  உடலுறவில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

India

மேலும் சிறுவனை தொடர்பாலியல் சித்திரவதையும் செய்திருக்கிறார். இது தொடர்பாக சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் பாதிரியாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து குறித்த பாதிரியார் மீது  போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.