அட கடவுளே!! ஒரே நாளில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி!! இந்தியாவில் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா??

அட கடவுளே!! ஒரே நாளில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி!! இந்தியாவில் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா??


7 Omicron corona cases confirmed in Maharashtra

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்ததாக கூறப்படும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளநிலையியல், இந்தியாவில் இதுவரை 12 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1 ஆக இருந்த பாதிப்பு இன்று 8 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.