எனக்கு பயம் இல்லை மகனே... அந்தரத்தில் அசால்ட்டாக சைக்கிள் ஓட்டும் 67 வயது மூதாட்டி... வைரலாகும் வீடியோ!!
தங்களது ஆசையை நிறைவேற்றி கொள்ள வயது ஒரு தடை இல்லை என்பதை 67 வயது மூதாட்டி ஒருவர் நிருபித்து காட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தரத்தில் தொங்கும் மெல்லிய கம்பியில் அசால்ட்டாக 67 வயது மூதாட்டி ஒருவர் சைக்கிள் ஓட்டி அசத்திய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில் மஞ்சள் நிற புடவை அணிந்து மூதாட்டி ஒருவர் கொஞ்சம் பயம் இன்றி உயரமான பகுதியில் அசால்ட்டாக சைக்கிள் ஓட்டியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் பாட்டிக்கு என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா. சும்மா கொஞ்சம் கூட முகத்தில் பயம் இன்றி அசால்ட்டாக அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி அனைவரையும் கவர்ந்துள்ளாரே என கமெண்ட் செய்தும் வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் பகிர்ந்தும் வருகின்றனர்.