மாட்டு தொழுவத்தில் இருந்து கேட்ட வினோத சத்தம்..! ஒளிந்திருந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

மாட்டு தொழுவத்தில் இருந்து கேட்ட வினோத சத்தம்..! ஒளிந்திருந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


30-years-man-had-relationship-with-cow-cub

30 வயது இளைஞர் ஒருவர் 9 மாத கன்றுக்குட்டியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம், ஹைதர்குடாவின் அவந்தி நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்நடைகளை வைத்து அதன்மூலம் பால் தொழில் செய்துவந்துள்ளார். மாடுகள் அடைக்கப்பட்டிற்கும் கொட்டகைக்கு காவலாளியாக மகேஷ்(30) என்பவரையும் நியமித்துள்ளார்.

இந்நிலையில், மாடுகள் அடைக்கபடிக்கரும் கொட்டகையில் இருந்து, இரவு நேரத்தில் மட்டும் கன்றுக்குட்டிகள் வினோத சத்தம் எழுப்பியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு சந்தேகமடைந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவர் கொட்டகையில் என்ன நடக்கிறது என்பதை அன்று இரவு மறைந்திருந்து கண்காணித்துள்ளார்.

அப்போது, திடீரென கொட்டகைக்குள் நுழைந்த மகேஷ், அங்கிருந்த 9 மாத கன்றுக்குட்டியை பிடித்து அதனுடன் உறவு கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கும், விலங்குகள் நல அமைப்பிற்கும் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இயற்கைக்கு மாறான குற்றத்தில் ஈடுபடத்திற்காக மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.