அதிர்ச்சியோ அதிர்ச்சி.. சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு.. மக்கள் கவலை.!

அதிர்ச்சியோ அதிர்ச்சி.. சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு.. மக்கள் கவலை.!


19 KG LPG Cylinder Price Hike

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை மாதாமாதம் நிர்ணயம் செய்யப்படும். கொரோனாவுக்கு முன்னர் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிய விலை, இன்று வரை மாதம் உயர்ந்துகொண்டே செல்கிறது. 

இந்த நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிக எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.2253 ல் இருந்து ரூ.2355.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப்போல 5 கிலோ எல்.பி.ஜி விலை ரூ.655 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.