நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?. மருத்துவமனைக்கே போக தேவை இல்லை!.

நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?. மருத்துவமனைக்கே போக தேவை இல்லை!.



The novel fruit is so good


இயற்கையாய் விளையும் நாவல் பழத்தில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. நாவல் பழத்தில் தாதுச் சத்துக்கள் மிக அதிகமாகவே உள்ளது. இதில் உள்ள இரும்பு சத்து உடல் வலிமை அதிகரிக்கிறது.

நாவல் பழம் செரிமான உணர்வை தூண்டி பசியை அதிகரிக்க செய்கிறது. நாவல் பழம் இதய நோய்க்கு மிக சிறந்ததாகும். நாவல் பழத்தை உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் தொண்டைகளில் ஏற்படும் புண்கள் எளிதில் குணமாகும். 

நாவல் பழத்தின் விதையை பொடிசெய்து  மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகிவிடும், மலட்டுத்தன்மையை நீக்கும்.

                           naval

நாவல் பழம் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் இரத்தத்தை சுத்திகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது. 

நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிடு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.