மருத்துவம் லைப் ஸ்டைல்

ஹோட்டல் அல்லது ரோட்டு கடைகளில் ஏன் சாப்பிட கூடாது தெரியுமா? முக்கிய காரணமாக இருப்பது வெங்காயம்தான்!

Summary:

Health issues of using onion and its health problems

வெங்காயம் அணைத்து இடங்களிலும் மிகவும் சாதாரணமாக கிடைக்கும் ஓன்று. மிகவு மருத்துவ குணம் வாய்ந்தது. வெங்காயம் இல்லாமல் யாரும் சாம்பார் வைப்பது இல்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் வெங்காயத்தை பயன்படுத்துகிறோம்.

அவ்வாறு பயன்படுத்தும் வெங்காயம் தவறான முறையில் பயன்படுத்தினால் நமது உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம்.

அப்படி என்ன உயிருக்கு ஆபத்து என்று கேட்கிறீர்களா ?

பொதுவாக வெட்ட பட்ட வெங்காயம் தண்ணி சுற்றி உள்ள அணைத்து கிருமிகளையும் தன வசம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அந்த காலத்தில் பாட்டி எல்லாம் யாருக்காவது காய்ச்சல் வந்தால் வெங்காயத்தை இரண்டாக வெட்டி தலையில் இரண்டு பக்கமும் வைப்பார்கள். அவ்வாறு வைக்கப்படும் வெங்காயம் அவர்களை சுற்றியுள்ள கிருமிகளை தன்வசம் இழுத்துக்கொள்ளும்.

இதிலிருந்து நாம தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெட்டி வைத்த வெங்காயம் அதை சுற்றி உள்ள கிருமி எல்லாவற்றையும் தன் வசம் படுத்தி கொள்கிறது அத்தகைய வெங்காயத்தை நாம் பயன்படுத்தும் போது நாம் நோய்வாய் படுவது நிச்சயம் உறுதி.


ஹோட்டல், தெரு ஒரே கடைகளில் நாம் உணவருந்திய பிறகு நமக்கு உடல் உபாதைகள் வருவதற்கு இதுதான் காரணம். இதுபோன்ற கடைகளில் வெங்காயத்தை வெட்டிய உடன் பயன்படுத்துவது இல்லை. காலை நேரத்திலேயே வெட்டிய வெங்காயத்தைத்தான் இரவு வரை பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஹோட்டல், தெரு ஒரே கடைகளில் சுற்றியுள்ள கிருமிகள் வெட்டிய வெங்காயத்தாள் ஈர்க்கப்பட்டு அதை நாம் உண்ணும்போது பலவிதமான கிருமிகள் நம்மை தாக்குகின்றன.

ஹோட்டலில் மட்டும் அல்ல, வீடுகளில் சமைக்கும் போதும் வெங்காயத்தை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகிறோம். இதுபோன்று பயன்படுத்துவம் கூட மிகவும் ஆபத்தான ஒன்றுதான்.

எனவே சமைக்கும் நேரங்களில் மட்டும் போதிய அளவு வெங்காயத்தை வெட்டி பயன்படுத்துவது மிகவும் நல்லது.


Advertisement