சூடான தண்ணீர் பருகுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?.benefits of hot water


நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம். இதனை  பல நாடுகளில் கடைபிடித்து வருகின்றனர்.

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

காலையில் வெறு வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். ஆரம்பத்தில் 2 டம்ளர் குடிக்கமுடியாது. ஆனால் மெதுவாக பழகுங்கள். சூடான தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.

hot water

சூடான நீர் சிகிச்சை நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், வயிற்று பிரச்சினைகள், அனைத்து வகை புற்றுநோய், நரம்புகள் அடைப்பு, பசியின்மை, கருப்பை தொடர்புடைய நோய்கள், இதய நோய்கள், சர்க்கரை, கொழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மிகச்சிறந்தது.

இரவு உணவு முடித்த பின்னரும் சூடான நீர்  அருந்துவது நமது தொண்டை குழாயில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்து செல்லும்.