வாவ்!! சினிமாவில் வருவதை விட வசூல் ராஜா MBBS பாடலுக்கு கலக்கலாக நடனமாடி கிறங்கடித்த இளம் பெண்கள்..!

வாவ்!! சினிமாவில் வருவதை விட வசூல் ராஜா MBBS பாடலுக்கு கலக்கலாக நடனமாடி கிறங்கடித்த இளம் பெண்கள்..!


Young girls dance for Vasool Raja MBBS song

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானாடோய் பாடலுக்கு இளம் பெண்கள் நடனம் ஆடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்துவருகிறது.

90s ஹிட்ஸ்களின் பேவரைட் பாடல்களில் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானாடோய் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த அளவிற்கு மிகவும் ஹிட்டான பாடல் இது. வசூல் ராஜா MBBS படத்தில் வரும் இந்த பாடல் தற்போதுவரைக்கூட மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக உள்ளது.

பிரபு

ரகசியா இந்த பாடலுக்கு மிகவும் நேர்த்தியாக நடனம் ஆடியிருப்பர். இந்த பாடலின் வெற்றிக்கு அவரது நடனமும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடலுக்கு இளம் பெண்கள் இருவர் மிகவும் அழகாக நடனம் ஆடியுள்ளார்கள். பார்ப்பதற்க்கே கண்கொள்ளா காட்சியாக தோன்றும் இந்த வீடியோ அதிகம் இணையவாசிகளால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

பிரபு