புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காரில் உள்ளாடையுடன் மயக்க நிலையில் இருக்கும் யாசிகா! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதையடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து மகத்துடன் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் யோகி பாபுவுடன் ஜாம்பி என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார் யாசிகா. பிரபலமாகி வரும் யாசிகாவிற்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் குவிந்தவன்னம் உள்ளன.
இதற்கு காரணம் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி தனது ரசிகர்கள் மனதில் என்றுமே இடம் பெறும் வன்னம் செயல்படுவது தான். கவர்ச்சியை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தாராளமாய் புகைப்படங்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவராகிவிட்டார் யாசிகா.
இந்நிலையில் நேற்று இரவு யாசிகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் காரில் உள்ளாடையுடன் அமர்ந்திருக்கும் யாசிகா மயக்க நிலையில் உள்ளது போல் தோன்றுகிறது.