சினிமா

அடேங்கப்பா.. என்னா லுக்கு! என்னவொரு வெட்கம்! சும்மா கிறங்கடிக்கும் நடிகை யாஷிகா!

Summary:

நடிகை யாஷிகா வெட்கபடுவது கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா அவ்வப்போது வித்தியாசமான, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது அவர் அசத்தலான லுக்கில், வெட்கப்படுவது போன்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் யாசிகாவா இது? இப்படி வெட்கப்படுகிறாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

 


Advertisement