மீண்டும் அந்த மாதிரி கதையில் பிக் பாஸ் யாஷிகா! படத்தின் பெயரே அப்படியா?



yashika-new-web-series-names-as-18-plus

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அடல்ட் படமாக அமைந்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. ஒரே நாளில் மேலும் பிரபலமானார் யாஷிகா.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு யாஷிகாவுக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி மேலும் பிரபலமானார் யாஷிகா.

yashika

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது யாஷிகா ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்க துவங்கியுள்ளார். அதற்கு 18பிளஸ் என பெயர் வைத்துள்ளனர். அதனால் இதுவம் நிச்சயம் அடல்ட் படமாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களையும் யாஷிகா வெளியிட்டுள்ளார் யாஷிகா.