அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ச்ச என்ன பொண்ணுடா.. பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த யாஷிகா ஆனந்த்.!
தமிழ் திரைத்துறையில் கவர்ச்சி கன்னியாக இருந்து வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் யாஷிகா ஆனந்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னரும் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை. இதனால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்.

இதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக வெள்ளை நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ச்ச என்ன பொண்ணுடா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.