சினிமா 18 Plus

முழு கவர்ச்சி மங்கையாக மாறிய யாசிகா! கிளுகிளுப்புடன் ரசிகர்கள்

Summary:

Yashika glamour photos

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் நடிகை யாசிகா ஆனந்த். அந்த படத்தில் இவருடைய கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுத்தார். 

பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2. இதில் போட்டியாளராக பங்கேற்றார் யாஷிகா ஆனந்த்.

இவரும் நடிகர் மகத்தும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது மிகவும் நெருக்கமாகினர். மேலும் மகத் யாஷிகாவை காதலிப்பதாக வதந்திகளும் பரவ தொடங்கின. இந்நிலையில் காதல் வதந்திகள் அந்த நிகழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர்கள் மகேஷ் மற்றும் வெங்கடேஷ் இயக்குகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 

இந்நிலையில் நடிகை யாசிகா பாவாடை தாவனியில் கவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். 


Advertisement