அப்படி யார் பார்த்தது?? ரசிகரின் ஏடாகூடமான கேள்விக்கு, செம கூலாக யாஷிகா கூறிய பதிலை பார்த்தீங்களா!!

அப்படி யார் பார்த்தது?? ரசிகரின் ஏடாகூடமான கேள்விக்கு, செம கூலாக யாஷிகா கூறிய பதிலை பார்த்தீங்களா!!


yashika-answer-to-fan-question

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பின்னர் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை  கவர்ந்த பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார்.

அதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு  கார் விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா தற்போது குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

yashika

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்? என ஏடாகூடமான கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அவர் சிறிதும் யோசிக்காமல் 'டாக்டர் என நினைக்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.