சினிமா

கைகளை மேலே தூக்கி தனது சந்தனக்கட்டைபோன்ற உடல் தேகத்தை காண்பித்த யாஷிகா ஆனந்த்.! சிலிர்த்துப்போன ரசிகர்கள்.

Summary:

Yashika annand latest glamour photos goes viral

பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இப்படத்தையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

சினிமாவில் இவரது புகழ் ஒருபுறம் வளர்ந்து கொண்டே வந்த நிலையில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில்வரவேற்பை பெற்று வந்தது. எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மேலும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனது கைகளை மேலே உயர்த்தி சந்தனக்கட்டை போன்ற தனது உடலை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement