எல்லாத்தையும் காட்டி அப்டி, இப்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

எல்லாத்தையும் காட்டி அப்டி, இப்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்


Yashika anandh latest instagram photo looks different

யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பார்வையை பெற்றுவருகிறது.

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின்  மூலம் அறிமுகமாகி,  துருவங்கள் பதினாறு, பாடம்,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதனை அடுத்து பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுக்க ரசிகர்களிடையே பேசப்படுபவரில் இவரும் ஒருவரானார்.  அதன்பிறகு சில பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன.

Yashika anandh

சமீபத்தில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இவர் பல பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டவருகிறார்.

தற்போது பூக்களால் ஒரு அழகிய ஆடை ஒன்றை தாயார் செய்து, மறைக்க வேண்டியதையெல்லாம் காட்டி, அப்டி,  இப்டி என்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.