சினிமா

உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போன நடிகை யாஷிகா ஆனந்த். புகைப்படம் உள்ளே.

Summary:

Yashika anand latest slim look photos

துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா அனந்த். குறுகிய காலத்திலையே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

இதன் பயனாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சினிமாவில் இவர் மேலும் பிரபலமாவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன்பின்னர் இவர்க்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து சோம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக சற்று உடல் எடை கூடி இருந்த யாஷிகா தற்போது உடல் எடையை முழுவதுமாக குறைத்து, பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அவரது சமீபத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement