இதனால்தான் எனக்கு தமிழர்களை பிடித்துள்ளது! பிரபல நடிகை ஓபன் டாக்!

இதனால்தான் எனக்கு தமிழர்களை பிடித்துள்ளது! பிரபல நடிகை ஓபன் டாக்!


Why i like tamilians actress neeththu chandra

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தமிழ் சினிமாவில் மிகவும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 2.0. படம் வெளியான அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது  2.0  திரைப்படம்.

இந்நிலையில் இன்று அதிகாலை மும்பையில் இரண்டு மணி அளவில்  2.0 சிறப்பு காட்சி ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.  2.0 படத்தை பார்க்க ஏராளாமான ரசிகர்கள் அந்த திரையரங்கை சூழ்ந்தனர். மேலும் ஆட்டம், பாட்டம் என அந்த இடம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சியளித்தது.

இதில் பாலிவுட் நடிகை நீது சந்திராவும் படம் பார்க்க வந்தார். அப்போது அங்கு இருந்த கொண்டாட்டத்தை பார்த்த இவர், இதனால் தான் நான் ரஜினி ரசிகை, தமிழர்களை மிகவும் பிடிக்கின்றது என கமெண்ட் அடித்துள்ளார்.