சினிமா

இயக்குனர் ஸ்ரீகணேஷின் அடுத்த படத்திற்கு கதாநாயகி யார் தெரியுமா? சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Who is the heroine of director Srikanesh's next film? Slightly released shocking information!

பிரபல திரைப்பட இயக்குனர்களில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அவர்களும் ஒருவர் ஆவார்.
இவர் இயக்கிய அனைத்து படங்களும் ஒரு மிக பெரிய வெற்றியை தந்த படங்கள் ஆகும்.
இவர் காக்க காக்க, போக்கிரி, தெறி மற்றும் விக்ரம் வேத என்னும் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இறுதியாக இவர் 8 தோட்டாக்கள் என்னும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அடுத்த படியாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் அவர்கள் குருதி ஆட்டம் என்னும் படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படம் மதுரையை பின்னணியாக கொண்டு தான் எடுக்க படுகிறதாம். அதிலும் குறிப்பாக மதுரையில் உள்ள கேங்ஸ்டர் பற்றிய கதையாக எடுக்க படுகிறது. இந்த படம் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளார். நடிகர் அதர்வாக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பிரியா பாவனி சங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இவர்களை அடுத்து முக்கிய வேடத்தில் பிரபல திரைப்பட நடிகரான ராதாரவி, மற்றும் நடிகை ராதிகா போன்ற மேலும் பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.


Advertisement