சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் என்ன தெரியுமா? சற்றுமுன் வெளியான தகவல்!

Summary:

What do you know about superstar Rajinikanth's next film? Short Information !

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். தமிழக திரையுலகையே கட்டியாண்ட நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பால் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் இவரது நடிப்பால் மக்களை தன்பால் ஈர்த்து கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் பாட்ஷா. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதலில் மும்பையில் ஒரு பெரிய டானாக இருந்தார். பின்பு ஆட்டோ டிரைவராக சென்னையில் வேலை செய்துகொண்டிருப்பார்.

இந்த படம் மக்களிடையே ஒரு மிக பெரிய வெற்றியை தந்துள்ளது. இந்த படத்தை போலவே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது 
" பேட்ட " என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் ராணுவத்தில் வீரராக பணிபுரிகிறார், பின்பு நடிகர் ரஜினி சாதுவான ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக நடிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் அனைத்தும் தற்போது லக்னோவில் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்தப்படமும் மாபெரும் வெற்றியடையும் என கூறப்படுகிறது.
 


Advertisement