2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!

தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. வாரம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இதில் உச்ச நடிகர்களின் மீதான படங்கள் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். பிற படங்கள் பெரிய அளவிலான வெற்றியை அடைவது கிடையாது.
இந்த நிலையில், தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் நூறு படங்கள் வெளியானாலும், தற்போது வரை 500க்கும் அதிகமான திரைப்படங்கள் திரைக்கு வராமலேயே காத்திருக்கின்றன.
நடப்பு ஆண்டில் பத்து தல, விடுதலை, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், கேப்டன் மில்லர், மாவீரன், தங்கலான், இந்தியன் 2, ஜெயிலர், லியோ, சூர்யா 42 ஆகிய படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுதினத்துள்ளது.
இது 2023-ல் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களாகவும் காணக்கிடப்பட்டுள்ளன.