ச்சீ படவாய்ப்பிற்காக இப்படியா பன்னுவது.. வி.ஜே பார்வதியின் லீக்கான குளியல்காட்சி.? இணையத்தில் வெளியாகி சர்ச்சை.!
பிரபல யூட்யூப் சேனலின் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக அறியப்படுபவர் vj பார்வதி. இவர் விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், யூட்யூப்பில் பல்வேறு சர்ச்சையான கேள்விகளை கேட்டு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று பிரபலமடைந்தார். ஆனாலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சமீப காலமாக இவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் vj பார்வதி மிகவும் கவர்ச்சியாக போட்டோசூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவியது.

இந்த நிலையில், பொது இடத்தில் vj பார்வதி குளிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவை தனது பக்கத்தில் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் பகிரத்தொடங்கினர். படவாய்ப்பிற்காக இவ்வாறு செய்கிறாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.