வீட்டில் ஆண் நண்பர்களுடன் மஜா செய்த வி.ஜே மகேஷ்வரி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.!

வீட்டில் ஆண் நண்பர்களுடன் மஜா செய்த வி.ஜே மகேஷ்வரி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.!



V.j maheswari enjoy with his friends

தமிழ் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாவும் இருப்பவர் வி.ஜே மகேஷ்வரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி படங்ளில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னதிரையில் காலடியெடுத்து வைத்தார்.

Vj maheswari

மேலும், வி.ஜே மகேஷ்வரி முதன் முதலில் தொகுப்பாளினியாக ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் பல தொடரிலும் நடித்துள்ள மகேஷ்வரி, 2021ஆம் வருடம்  ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இதன்படி, பிக் பாஸ் போட்டியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட மகேஷ்வரியை மக்கள் நெகடிவாக விமர்சித்து வந்தனர். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மகேஷ்வரி அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார்.

Vj maheswari

இந்நிலையில், பிக் பாஸிற்கு பிறகு மகேஷ்வரியுடன் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களான ADK, கதிரவன் போன்றோருடன் வீட்டிலேயே பிரியாணி சமைத்து என்சாய் செய்யும் காட்சியை மகேஷ்வரி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இக்காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.