90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
புகைப்படத்தில் இருக்கும் பிரபல தொலைக்காட்சி நடிகை யார் தெரியுதா? அட! இவரா?

இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பவர் மிகப்பெரிய சீரியல் நடிகை. நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நல்ல டான்சர் இப்படி பல்வேறு திறமைகளை கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி மூலம் தொலைக்கட்சியில் அறிமுகமான இவர் சன் டீவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், விஜய் டிவி, வேந்தர் டிவி என அணைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பெரிய பாப்பாவாக வந்த இவர் இன்று முல்லையாக மாறி பல்வேறு இல்லங்களில் மனம் வீசுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் பிரபல தொடரில் இவரது கதாபாத்திரமும் முக்கியமான ஓன்று.
யார் என்று தெரிகிறதா? இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை. சின்னத்திரை நடிகை சித்ரா தான் அது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவின் சின்னவயது புகைப்படம்தான் இந்த புகைப்படம்.