கல்யாண செய்தி வந்ததில் இருந்து துள்ளிகுதிக்கும் VJ சித்ரா..! பார்த்துமா..! கமெண்ட் செய்து கலாய்க்கும் ரசிகர்கள்

கல்யாண செய்தி வந்ததில் இருந்து துள்ளிகுதிக்கும் VJ சித்ரா..! பார்த்துமா..! கமெண்ட் செய்து கலாய்க்கும் ரசிகர்கள்


vj-chithra-latest-instagram-photos-goes-viral

விஜய் டிவி சீரியல் நடிகை சித்ரா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவிருக்கிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக மாறியவர் VJ சித்ரா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று முல்லை மற்றும் கதிரின் சண்டை கலந்த ரொமான்ஸ் காட்சிகள் என்றே கூறலாம்.

VJ Chithra

இப்படி சீரியலில் கலக்கிவரும் வரும் விரைவில் நிஜத்திலும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். அண்மையில் சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண செய்தி வெளியான நாளில் இருந்து முன்பைவிட சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார் சித்ரா.

புது புது புகைப்படங்களை போடுவது, வீடியோ வெளியிடுவது என தனது கால் தரையில் படாமல் துள்ளி குதித்துவருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள், பார்த்தும்மா.. புது புருஷன் வந்ததும் ஆட்டம் கொஞ்சம் அதிகமாதல் இருக்கு என கமெண்ட் செய்ய தொடங்கியுள்ளன்னர்...