நீ இருக்கிற உடம்புக்கு இந்த டிரஸ் தேவையா? தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

VJ bavana latest photo


VJ bavana latest photo

ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக பணியாற்றியவர் பாவனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்","ஜோடி" போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

ஆனால் அதனை தொடர்ந்து பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக மாறினார்.இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

Bavana

தற்போது மாடனான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ இருக்கும் சைசுக்கு இதெல்லாம் தேவையா தேவையா என கிண்டல் செய்து வருகின்றனர்.